இணைய பக்கத்தை நீங்கள் விரும்பிய வண்ணம் பிடிஎப்(PDF) ஆக ஆன்லைன்ல்(online) மாற்றுங்கள்.
இங்கே
சென்று உங்களுக்கு பிடித்த இணையதளத்தின்(webpage) முகவரியை கொடுத்து அதனை
பிடிஎப்(PDF), ஆகவோ ஹச்டிமெல்(HTML) ஆகவோ அல்லது நேரடியாக பேப்பரில்
பிரின்டோ எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்கையில் உங்களுக்கு அந்த
இணையதளத்தில் வரும் படங்கள், விளம்பரங்கள் இணைக்கப்பட வேண்டுமா வேண்டாமா
என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். சந்தோஷம்தானே?!
0 comments:
Post a Comment