Monday, 25 July 2016

ப்ரிஸ்மா ஆப்: இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம்

​எமது புகைப்படங்களை அலங்கரிக்க என ஏராளமான செயலிகள் உள்ளன. என்றாலும் “ப்ரிஸ்மா” எனும் செயலியானது அதிகமானவர்களால் கவரப்பட்ட ஒரு அருமையான செயலியாகும்.



  • மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது வெகுவாக பிரபலமாகி விட்டது.
  • இந்த செயலியை பயன்படுத்தி அதிகமானவர்கள் தமது புகைப்படங்களை புதுப்பிக்கின்றமையையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
  • எது எப்படியோ இது ஆரம்ப கட்டமாக ஐபோன் பயனர்களுக்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை.
  • இருப்பினும் இதனை இரண்டு வழிகளில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம் 
ASU 1:
  • Prisma இணையதளத்துக்கு சென்று Sign up என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.
  • இனி உங்களுக்கான அழைப்பிதல் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும். இனி அதில் வழங்கப்படும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியை தரவிறக்கலாம். 
Asu 2:

Asu 1 இல் இருக்கும் வழிமுறை சிரமம் என நீங்கள் கருதினால் பின்வரும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியின் APK கோப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்


Download for Android
Download for iPhone

0 comments:

Post a Comment