உலகமே நமது உள்ளங்கையில் என்பது போன்று இரவு வானத்தையும் தற்போது உள்ளங்கையில் பார்க்க முடியும்.
எப்படி
என்று யோசிக்கிறீர்களா? இதற்காகவே நைட் ஸ்கை லைட் செயலி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரவு வானில் நட்சத்திரங்களையும்
கோள்களையும் பார்க்க முடியும். அத்துடன் வானவெளி தொடர்பிலான பல தகவல்களை
தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலியில் அனிமேஷன் வழிகாட்டுதலும் உள்ளது.
அத்துடன்,
பூமியின் மேற்பரப்பை முப்பரிமாணத்தில் பார்க்க முடியும். எந்த
இடத்திலிருந்தும் உலகை வானத்தைப் பார்த்து இரசிக்கும் வாய்ப்பும் இந்த
செயலி மூலம் வழங்கப்பட்டுள்ளது.
DOWNLOAD HERE
0 comments:
Post a Comment