உங்கள் கம்ப்யூட்டரில் பல மென்பொருள்களை வைத்திருப்பீர்கள். அவற்றில் சில மென்பொருள்களை பிறர் உபயோகிக்காமல் இருக்க Password கொடுக்க நினைப்பீர்கள். அவ்வாறு செய்ய விரும்புவோர்க்கான பதிவு. இதற்கு Password Door என்ற மென்பொருள் பயன்படுகிறது. இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...
செய்முறைகள்
முதலில் இந்த மென்பொருளை Download செய்து கொள்ள Click here
இந்த மென்பொருளை Download செய்த பிறகு Install கொடுத்தவுடன் Next என்பதை தேர்வு செய்யவும்.
● பிறகு Enter Admin Password என்ற கட்டத்தில் உங்களது Password ஐ உள்ளிடவும்
●பிறகு Confirm Admin Password என்ற கட்டத்தில் மீண்டும் Password ஐ உள்ளிட்டு Install செய்யவும். \
● பிறகு உங்கள் மெனுவில் இந்த Password Door ஐ தெர்வு செய்து Password
கொடுத்து OK அழுத்தவும்.
● பிறகு Protect a Program என்பதில் அழுத்தவும்.
●இப்பொழுது நீங்கள் Install செய்திருக்கும் அனைத்து மென்பொருள்களின் பெயர்களும் தோன்றும் .
● நீங்கள் Lock செய்ய விரும்பும் மென்பொருளை தேர்ந்தெடுத்து கீழெ உள்ள Protect என்பதை தெர்வு செய்யவும்.
● பிறகு உங்களது மென்பொருள் பெயர் தோன்றியவுடன் OK கொடுக்கவும்.
● இதேபோல் விடுவிக்க Password Door ல் சென்று விடுவிக்க வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Remove என்பதை அழுத்தவும்
0 comments:
Post a Comment