சில சந்தர்பங்களில் எமது ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளை இயங்க முடியாதவாறு தடை செய்வதற்கான தேவைகள் ஏற்படலாம்.
இதுபோன்ற சந்தர்பங்களில் எமக்கு பெரிதும் கை கொடுக்கின்றது அப் பிளாக் (App Block)எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.
குறிப்பிட்ட ஒரு செயலியை அல்லது பல செயலிகளை இயங்காமல் தற்காலிகமாக தடை செய்வதற்கு என அருமையான வசதிகளை தருகின்றது இந்த செயலி.
அப் பிளாக் செயலியை பயன்படுத்தி பின்வரும் வசதிகளை பெற முடியும்.
தடை செய்ய வேண்டிய செயலிகளை பல்வேறு குழுக்களாக அமைத்துக்கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment