This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 29 July 2016

ஆன்லைனில் கோப்புகளை கான்வெர்ட் செய்ய வேண்டுமா?

                   ​ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய பல்வேறு மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறன. ஆன்லைனிலும் நூற்றுகணக்கான இணையதளங்கள் கோப்பினை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியினை வழங்கி வருகிறன. இருப்பினும் உடனடியாக சில கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதி பல இணையதளங்களில் தேடினாலும் கிடைப்பது அரிது.

                   மேலும் gif கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றுவதற்கு மென்பொருள்களோ , ஆன்லைன் கன்வெர்ட் வசதி கொண்ட இணையதளங்களோ கிடைப்பது மிகவும் அரிதான செயல். இப்படி அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட கோப்புகளை கன்வெர்ட் செய்யும் இணையதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் எளிதாக கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

                         Cloud convert

               தளத்திற்கு சென்று கன்வெர்ட் செய்ய வேண்டிய பைல்களை எல்லாம் தேர்வு செய்யவும் பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யவும். அடுத்து Start Conversion என்னும் பொத்தானை அழுத்தவும்.
சிறிது நேரத்தில் உங்களுடைய கோப்புகள் அனைத்தும் கன்வெர்ட் செய்யப்பட்டு விடும். பின் நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Monday, 25 July 2016

How to create WhatsApp public group invite link. (Latest trick )

​Follow these simple steps to make your invitation link


1. Download WhatsApp pirime from below link
 
2 .before installing WhatsApp prime you have to uninstall other WhatsApp account
 
3. Now download and install WhatsApp prime and verify otp to continue
 
4 .now open your WhatsApp group which you want to create invitation link
 
5.now click Onthe group info click on addadd member then you will see a option whatsapp invitation link
 
6. just click on invite group through link and copy it to your clipboard
 
7 .Now start to share the link in your social media sites
 
Download now : 
                 
                                Whatsapp prime

ப்ரிஸ்மா ஆப்: இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம்

​எமது புகைப்படங்களை அலங்கரிக்க என ஏராளமான செயலிகள் உள்ளன. என்றாலும் “ப்ரிஸ்மா” எனும் செயலியானது அதிகமானவர்களால் கவரப்பட்ட ஒரு அருமையான செயலியாகும்.



  • மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது வெகுவாக பிரபலமாகி விட்டது.
  • இந்த செயலியை பயன்படுத்தி அதிகமானவர்கள் தமது புகைப்படங்களை புதுப்பிக்கின்றமையையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
  • எது எப்படியோ இது ஆரம்ப கட்டமாக ஐபோன் பயனர்களுக்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை.
  • இருப்பினும் இதனை இரண்டு வழிகளில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம் 
ASU 1:
  • Prisma இணையதளத்துக்கு சென்று Sign up என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.
  • இனி உங்களுக்கான அழைப்பிதல் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும். இனி அதில் வழங்கப்படும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியை தரவிறக்கலாம். 
Asu 2:

Asu 1 இல் இருக்கும் வழிமுறை சிரமம் என நீங்கள் கருதினால் பின்வரும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியின் APK கோப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்


Download for Android
Download for iPhone

உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலி மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளை மிக இலகுவாக எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்ய முடியும்.

மேலும் இதன் அண்மைய மேம்படுத்தலானது குறிப்பிட்ட செயலியை பல வர்ணங்களில் பயன்படுத்த வழிவகுத்துள்ளதுடன் தமக்கு விரும்பிய புகைப்படங்களை அதன் பின்புலப்படமாக இணைத்து பயன்படுத்தவும் உதவுகிறது.

இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.
கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியை  நிறுவிய பின் அதனை திறந்துகொள்க.
பின்னர் அதில் Keyboard > Theme எனும் பகுதிக்கு செல்க.



இனி My Image என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியின் பின்புலப்படமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.



 Download
Google indic keyboard

Saturday, 23 July 2016

Clash of Clan கேம் இல் உங்கள் நாட்டினை யாரும் தாக்காமல் இருக்க வேண்டுமா ?

Clash of Clan கேம் இல் உங்கள் நாட்டினை யாரும் தாக்காமல் இருக்க வேண்டுமா அப்போ இந்த App ஐ பயன்படுத்துங்கள்.CoC Unlimited Shield

1.இன்ஸ்டால் பண்ண பிறகு Coc Unlimited Shield App ஐ Open பண்ணுங்க.

2. பிறகு அதில் Start ஐ கிளிக் பண்ணுங்க அவளவுதான்..

3.இப்போது உங்கள் Clash Of Clan கேம் அதுவாகவே Open ஆகும் .. அதுவாகவே Close ஆகும்.. இது ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை அதுவாகவே Open ஆகி Close ஆகும்.. இதனால் உங்கள் நாட்டை யாராலும் அழிக்க முடியாது.

‪Asu : உங்கள் இன்டர்நெட் Connection ON லையே இருக்க வேண்டும் .

Coc Unlimited Shield இன் அம்சங்கள் :

           Shield க்காக நீங்கள் Gems களை வீணாக்க வேண்டாம்.

Download now

       COC Shield.androidsecureupdates

Friday, 1 July 2016

விண்டோஸ் 10ல் ஹைபர்னேட் செட் செய்வது எப்படி?

              விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ‘ஹைபர்னேட்’ நிலையை அமைக்கும் முன்னர், அது என்ன வகையான நிலை? எதற்காக அதனைப் பலர் விரும்புகின்றனர்? என்று பார்க்கலாம். ‘ஹைபர்னேஷன்’ என்பது, வழக்கமாக நாம் மேற்கொள்ளும் ஷட் டவுண் நிலைக்கும், ‘ஸ்லீப்’ நிலைக்கும் இடைப்பட்ட ஒன்றாகும். இது லேப்டாப் கம்ப்யூட்டரை இலக்காகக் கொண்டே தரப்பட்டது. நாம் நம் கம்ப்யூட்டரை ‘ஹைபர்னேட்’ நிலையில் வைக்கும்போது, அப்போது கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் நிலை சேவ் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. எந்த புரோகிராம்கள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன, எந்த கோப்புகள் செயல்பாட்டில் உள்ளன என்பதை, ஹார்ட் டிஸ்க்கில் கம்ப்யூட்டர் சேவ் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை Off நிலைக்குக் கொண்டு செல்லும். மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும் போது, எந்த இடத்தில் எந்த எந்த புரோகிராம்களுடன் நீங்கள் ஹைபர்னேட் நிலைக்குச் சென்றீர்களோ, அந்த புரோகிராம்கள் இயக்கப்பட்டு, அதில் உள்ள கோப்புகள் நீங்கள் செயலாற்றத் தயாராக இருக்கும். ஸ்லீப் நிலை போல இது மின்சக்தியைப் பயன்படுத்தாது. ஆனால், அதனைக் காட்டிலும் சற்று அதிகமான நேரத்தை, மீண்டும் கம்ப்யூட்டரை இயக்க எடுத்துக் கொள்ளும்.

image 

            சரி, இதனை எப்படி விண்டோஸ் 10ல் அமைப்பது? ‘ஹைபர்னேட்’ ஆப்ஷனை எப்படி ‘பவர்’ மெனுவில் கொண்டு வருவது? Start > Power எனத் தொடங்கி, டாஸ்க் பாரில் உள்ள தேடல் கட்டத்தில் ”power options” என டைப் செய்து எண்டர் தட்டவும். இதன் முதல் விடையாக ‘கண்ட்ரோல் பேனல்’ கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் திறக்கப்பட்டவுடன், இடது பக்கம் உள்ள பிரிவில் Choose what the power buttons do என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மேலாக, Choose the power settings that you want for your computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஸ்குரோல் செய்து, கீழாகச் சென்று, Shutdown settings என்பதில், Hibernate என்பதன் அருகே உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இனி, ஸ்டார்ட் மெனு பெற்று, பவர் பிரிவில் கிளிக் செய்கையில், ஹைபர்னேட் பிரிவு இருப்பதனைப் பார்க்கலாம்.