Friday, 13 May 2016

விண்டோஸ் 7 ல் பழைய Password மறந்து போனால் New Password கொடுக்க…

விண்டோஸ் 7 Open செய்து கொண்டு பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.

1. முதலில் Start மெனுவில் செல்லவும்.

2.பிறகு அதில் தோன்றும் Search Box ல் lusrmgr.msc என்று டைப் செய்து ENTER கீ அழுத்தவும்.

3. தோன்றும் புதிய விண்டோவில் Yes என்பதை தேர்வு செய்யவும்.

4. User Name ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

5. பிறகு நீங்கள் எந்த USER NAME கான Password மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.

0 comments:

Post a Comment