எந்தவித மென்பொருளும் இல்லாமல் Folder ஒன்றை எப்படி பாதுகாப்பது அதுவும் உங்களுக்கு பிடித்த Password உடன்.
சரி முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் பிறகு கீழே உள்ள Coding ஐ அப்படியே Copy செய்து அல்லது Type செய்து கொள்ளுங்கள்.
cls
@ ECHO OFF
title androidsecureupdate.blogspot.com
if EXIST “Contrl Panel{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p “cho=>”
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p “pass=>”
if NOT %pass%== ananth goto FAIL
attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End
இனி அதை Lock.bat என்ற பெயரில் செய்து கொள்ளுங்கள் “.bat ” என்பது முக்கியமாகும். Lock.bat என்ற Folder ஐ திறவுங்கள். அப்பொழுது MyFolder என்ற Folder ஒன்று உருவாகியிருக்கும்.அதற்குள் உங்களுக்கு தேவையான எல்லா Data களையும் போட்டு வைத்துவிட்டு திரும்ப Lock.bat ஐ Double Click செய்யுங்கள் அப்பொழுது Command Prompt தோன்றும் Y Type ஐ செய்து Enter பண்ணுங்கள்.இப்பொழுது அந்த Folder மறைந்திருப்பதை காணலாம் மீண்டும் Lock.bat ஐ Double click செய்தால் Command Prompt வந்து Password கேட்கும் அதற்கு ananth என்று கொடுக்கவும். இப்பொழுது அந்த Folder Open ஆகியிருக்கும்.
****** if NOT %pass%== ananth goto FAIL இங்கு என்ன கொடுக்கிறிர்களோ அதுதான் உங்கள் Password ஆகும்.******

0 comments:
Post a Comment