வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை டெஸ்க்டாப் மூலம் பயன்படுத்தும் புதிய சாப்ட்வேரை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த அப்பளிகேசன் உங்கள் போன் பதிப்பின் அடுத்த வெர்சன் மட்டுமே உங்கள் மொபைல் அப் மூலமே இந்த டெஸ்க்டாப் வெர்சன் இயங்குகிறது. நீங்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, ஓபன் செய்தால் வரும் QR கோடை உங்கள் போன் வாட்ஸ்அப் மூலம் ஸ்கேன் செய்து இயக்க வேண்டும்.
வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்சன் விண்டோஸ் 8+ மற்றும் மாக் 10.9+ வெர்சன் , அதற்கு அடுத்த வெர்சன்களில் செயல்ப்படும்.
Download now
https://www.whatsapp.com/download/
0 comments:
Post a Comment