Friday, 13 May 2016

Exe file கள் எல்லாம் Notepad file ஆக Open பண்ணுப்பட்டால் என்ன செய்வது?




இதற்கு 3 வழிகள் உள்ளன

முதலாவது Microsoft இடம் Online இல் உதவி கேட்பது……………………………ஆனால் அது எம்மால் முடியாத காரியம் ஏனென்றால் நம்மடதுதான் Original Win 7  இல்லையே அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.
இரண்டாவது  Ready-Made Registry Script அப்படியே வைத்து Registry  ஐ ஒழுங்காக்குவது.அதுவம் 100 %வேலை செய்கின்றது. கவலையே இல்லை.                                                         Download Registry Script

மூன்றாவது நாம் சுயமாக Registry ஐ மாற்றம் செய்வது.பாருங்களேன் அதுவும் 100 % வேலை செய்கின்றது.அது எப்படி என்று பார்ப்போம்.

1. Run  Dialog box  ஐ திறந்து command  ஐ Open செய்க.
2.  இந்த Command ( cd\windows) ஐ Type செய்து  Enter தட்டுக

image 
3.இந்த Command ( regedit) ஐ Type செய்து  Enter தட்டுக 

image 

4.அதில் HKEY_CLASSES_ROOT\.exe என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
******   Registry Edit  என்பது மிக முக்கியமானது எதற்கும் கவனமாக நான் சொல்வதை கையாளவும் இல்லாவிடின் எல்லாம் கைமீறிப் போய் விடும. ******

image


5.அதில் வலப்பக்கம் Default key  இப்படி  exefile  உள்ளதா எனப் பார்க்கவும்.இல்லாவிட்டால் மாற்றிக்கொள்ளவும்.

6. HKEY_CLASSES_ROOT\exefile\shell\open\command என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில்  Default key  “%1” %*   இப்படி உள்ளதா எனப் பார்க்கவும். இல்லாவிட்டால் மாற்றிக் கொள்ளவும்.

image

உங்களது PC ஐ Restart பண்ணிவிடவும். இப்பொழுது பாருங்கள் எல்லாம் சரியாக நடைபெறும்.

0 comments:

Post a Comment