நாம் எந்த மாதிரியான ஈமெயில் அக்கவுன்ட் வைத்திருந்தாலும் நமக்கு
டெக்ஸ்ட்டாகத்தான் கிடைக்கும். ஆனால் வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும்
தங்களுடைய வலைபதிவு அழகாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அவர்கள் இங்கே கிழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் உள்ள தளத்திற்கு சென்று
(Enter your e-mail address:) என்று இருக்கும் இடத்தில் உங்கள் ஈமெயில்
முகவரியை கொடுத்து அதற்கு பக்கத்தில் இருக்கும் கட்டத்தில் (gmail,
yahoomail, hotmail, etc) எதில் அக்கௌன்ட் வைத்திருகிரிர்கள் என்று தேர்வு
செய்து கடைசியாக (.com, .in, etc) இதில் எது என்று தேர்வு செய்து கிழே
இருக்கும் genarate என்ற பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவுதான் மேலே
கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரி படம் போன்று உங்களுடையதும் தோன்றும்.
படத்திற்க்கான லின்க்கும் அங்கேயே கொடுத்திருப்பார்கள் அதையும் உபயோகப்
படுத்திக்கொள்ளலாம். இதை உங்கள் தளத்தில் இணைத்தால். உங்கள் தளத்தை
மேலும் சிறிது அழகாக காட்டும். இதற்க்கான லிங்க் இதோ ASU
Friday, 13 May 2016
Home »
» உங்களுடைய ஈமெயில் முகவரியை ஐகான்’ ஆக மாற்றும் தளம்.
0 comments:
Post a Comment