This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 4 November 2016

🇭 🇴 🇼 🇹 🇴 🇹 🇾 🇵 🇪 🇼 🇭 🇦 🇹 🇸 🇦 🇵 🇵 🇲 🇪 🇸 🇸 🇦 🇬 🇪 & 🇸 🇹 🇦 🇹 🇺 🇸 🇮 🇳 🇧 🇱 🇺 🇪 🇨 🇴 🇱 🇴 🇷

BLUEify app has blue font to use in texting your friends, chatting apps, or CUSTOMIZE YOUR PROFILE in whatsapp,facebook,instagram and twitter.

1.Send message to your friends.

2.pimp up your apps folder

3.change your whatsapp group names with stylish blue font

Download here

                 Bluefiy.apk

Monday, 31 October 2016

100 சதவிகிதம் துல்லியத் தன்மை வாய்ந்த Face lock ” செயலி

சீனாவின் மிக பெரிய இணைய மின்னணு வாணிகதளமான அலிபாபா நேற்றைய தினம் “Privacy Knight” என்ற செயலியை அறிமுகபடுத்தியுள்ளது. இது இந்தியாவின் முதல் இலவச face-lock செயலி ஆகும். இதன் மூலம் ஸ்மார்ட் போன் பயனர்கள் தங்களது போனின் பாஸ்வேர்டாக அவர்களது செல்பி புகைப்படங்களை செட் செய்து கொள்ளலாம். கை ரேகை லாக்கினைத் தொடர்ந்து “Face lock ” செயலி மிகப் பெரிய பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது. சாதரணமாக பயனர்கள் ஆன்றாய்டு போனில் லாக் செய்வதற்கு பின் நம்பர் அல்லது பாஸ்வேர்டினை உபயோகிப்பது வழக்கமான முறையாகும். பெரும்பாலும் சில சமயங்களில் நமக்கே பின் நம்பர்களும் பாஸ்வேர்டுகளும் மறந்துவிடும் நிலை ஏற்படலாம். மேலும் அவையனைத்தும் மற்றவர்களால் எளிதில் கண்டறியப்பட்டு அவற்றை அவர்கள் தவறான வழிகளில் உபயோகிக்க வாய்ப்புகள் உள்ளன. face-lock செயலி மூலமாக மக்கள் ஒருமுறை தங்கள் செல்பி புகைப்படங்களை தேர்ந்தெடுத்தால் போதும். இது மிகவும் எளிதானதும் கூட…!
   Privacy Applock-Privacy Knight- screenshot
  மேலும் இந்த நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன் கையில் இல்லாதவர்களை காண்பதே அரிது!! அவற்றுள் பலர் பாஸ்வேர்ட் மற்றும் பேட்டர்ன் , பின் நம்பர் போன்றவற்றை பயன்படுத்துவதை சிரமம் எனக் கருதினால் அதுபோன்றவர்களுக்கு இவை உபயோகிக்க சிறந்ததாக அமையும். இதில் பேஸ் டிடெக்சன் 100 சதவிகிதம் துல்லியத் தன்மை வாய்ந்தது.  DOWNLOAD NOW                           Privacy Applock-Privacy Knight 

Tuesday, 27 September 2016

PASSWORD போடப்பட்ட MEMORY CARD இன் PASSWORD ஐ கண்டறிய வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Need:

         File explore. apk

How to Unlock  memory card

Method:

    1,Insert card into your phone but don’t access it through phone.

    2,Run FExplorer and Open the path C:\system.

    3,You will find a file called mmcstore ,rename the file mmcstore.txt

    4,Copy that file(mmcstore.txt) to your pc and open that file in notepad.

    5,You will find your password in that file... Enjoy

   

Thursday, 22 September 2016

FLASH FESTIVAL AT TOSHIBA HAYABUSA 16GB PEN DRIVE RS 99 Only

* TOSHIBA HAYABUSA 16GB PEN DRIVE
* Capacity: 16GB
* 2 years warranty
* Simple file backup

                 Go to link on ebay

ACTIVATE THIS DEAL IN 3 EASY STEPS:

STEP 1: Enter your valid contact details

STEP 2: You will receive your coupon code and activation instructions via SMS/Email on or before 28th September, 2016

STEP 3: Apply and buy at just Rs. 99

Hurry! Limited Stocks Only!
Offer valid on First Come First Serve basis only

Terms & Conditions apply

If the user is not a First Time transactor on eBay, then he/she will not be eligible for this product. Manufacturer warranty of 2 years is applicable on this product. Hence, it will not be covered under eBay Guarantee.

Saturday, 17 September 2016

JioFi is able to support up to 10 Wi-Fi-enabled devices and also through the USB.

JioFi is able to support up to 10 Wi-Fi-enabled devices and also through the USB. It contains an OLED display which provides data regarding network strength, Wi-Fi status and a lot of other things.

In a bid to capture the telecom market aggressively, Reliance has now launched the JioFi portable Wi-Fi hotspot and is priced at Rs 1999 along with free Jio services till December 31 this year.

Reliance had recently launched its Jio 4G services which had the cheapest tariff plans for internet and calls. Now adding to it the company has now announced the JioFi portable Wi-Fi hotspot. The Wi-Fi hotspot called the JioFi is able to support up to 10 Wi-Fi-enabled devices and also through the USB. It contains an OLED display which provides data regarding network strength, Wi-Fi status and a lot of other things. Multiple users will be allowed to access the internet via Jio 4G internet also by creating personal Wi-Fi hotspots. HD voice calls to video calls to messaging via Jio4GVoice app are the added new features. The Wi-Fi hotspot will be fueled by a 2,300mAh battery which the company has claimed will deliver almost 6 hours of life in the device.

The Reliance JioFi hotspot can be purchased by customers by visiting the nearest Reliance stores like Retail, Digital or Digital Xpress Mini store. The customers will need to carry with then both original and photocopy of valid proof of address and identity. Along with it, a passport sized photograph will be required. Now the consumers, in order to activate data will be needed to call on a number ‘18008901977’ from the mobile device which is registered with the service. Then an app called the ‘Jio4GVoice’ will be needed to install. In order to activate it, the consumer will need to call on the number 1977. Initially, Reliance has brought in an offer called Jio Preview Offer which will give users access to unlimited data. It will also have HD voice, SMS service and many other Jio services. The Jio services include JioCinema, JioTV, JioDrive and Jio Money. This service from the day the SIM gets activated will be available for three months. In its introductory Jio welcome offer, Reliance, offered free data, voice and video calls all over the country and many other apps till the end of the year.

Wednesday, 7 September 2016

டூரிங் புதிய தொலைபேசி மூன்று ஸ்னாப் 830 ப்ரோஸ்சூர் மற்றும் 18GB ரேம் மற்றும் 786GB உள்நாட்டு சேமிப்பு வருகிறது

டூரிங் ஒரு உண்மையில் ஒரு புரளி என அதை தள்ளுபடி செய்து அதனால் சக்தி வாய்ந்த தொலைபேசிகள் அறிவித்த வருகிறது.

தொலைபேசி ஒன்றாக இணைந்து இரண்டு flagships போதுமான  பலம் வருகிறது.

ஸ்பெசிபிகேஷன்ஸ்

1. 3 Snapdragon 830’s processor

2. 18GB of RAM

3.6.4-inch 4K display

4.internal storage of 768GB alongside two microSD cards

5.பின்சேமிப்பு 120Wh திறன் பெக்ட் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேட்டரி இருக்கிறது.

குறிப்புகள்

1.ஸ்வார்டுபிஷ்ஷில் இயங்குதளம்,

2.60 மெகாபிக்சல் க்வாட் பின்புற கேமரா, 20 மெகாபிக்சல் இரட்டை முன் கேமரா,

3.நனோ சிம் கார்டு ஸ்லாட்

        இதில் உள்ள  USB3.0 வழியாக ஒரு தற்காலிகக் இயக்கி 60GHz சேனலுக்கு அமுல்படுத்துவதன் மூலம் WiGig வழியாக பல CPU கள் இணைக்கும், இரட்டை ஸ்னாப் தான் Cadenza எப்படி வேலை செய்யும் “ட்ரை திட்டங்களை ஸ்டீவ் சாவோ, டூரிங் தலைமை நிர்வாக அதிகாரி எப்படி மேற்கோள்காட்டி உள்ளது.
சிக்கலான இந்த கம்ப்யூட்டிங் செயல்முறை CPU இன், SSD ஒரு நிலையற்ற அணி (1), பின்னர் அது recomputes மற்றும் பங்குகள் (2) ஒரே நேரத்தில் CPU இன் மற்ற SSD கொண்டு நிலையற்ற அணி சேமித்து. இந்த இணையாக தங்கள் கம்ப்யூட்டிங் சக்தியை பகிர்ந்து CPU கள் ஏற்படுத்தும்.

இத்தகைய உரிமையுடைய தொழில்நுட்பமாக ஒரு மொபைல் சாதனத்தில் கணினி சக்தி முன் ஒருபோதும் கண்டிராத ட்ரை அடைய உதவுகிறது. எனவே சரியாக இந்த தொழில்நுட்பம் கருதப்படுகிறது.

Turing Monolith Chaconne, and are expected to release in 2017 and 2018 respectively.

Sunday, 28 August 2016

Facebook தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை எவ்வித மென்பொருள்களும் இன்றி தரவிறக்கிக் கொள்வது எவ்வாறு?





  • நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோ கோப்பின் மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Location என்றும் இருக்கலாம்.
  • பின் அதனை keepvid எனும் தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் Past செய்க.
  • பின் Download எனும் Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்புடன் தோன்றும்.

  
  • இனி அந்த இணைப்பை சுட்டும் போது தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் வீடியோ கோப்பு இயங்க ஆரம்பிக்கும்.
 

  •   பிறகு அதனை Right Click செய்து Save Video என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை உங்கள் கணனியில் தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாம்.

Saturday, 20 August 2016

Hello Caller ID And Blocking 2.0.0.2.1 Apk

Make your phone smarter with Hello. Constructed by Messenger simply for Android, Hey there incorporates information from Facebook with the contact details on your phone so it’s easy to remain in touch with the people you care about.

Now you can see who’s calling, block unwanted calls and search for individuals and places on Facebook. You can also call and text people free of charge utilizing Messenger.

See who’s calling you, even if you don’t have that contact number conserved in your phone.

Easily obstruct undesirable calls.
Automatically block calls from numbers that have been obstructed by a lot of other people.

Search your phone contacts and individuals and put on Facebook, without changing between apps.

Constantly have the latest info about your contacts, including their profile pictures and birthdays.

Open a Facebook profile or Page with just one tap.

Call and text free of charge with Messenger.

Call, include and modify contacts– just like you do on your phone.

Download here:

                  Hello Caller ID And Blocking

Tuesday, 16 August 2016

ஒரே Usb ட்ரைவில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை பூட் செய்வது எப்படி ?

​ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை பூட் செய்வது எப்படி.

இது எப்படி சாத்தியம் என்று பலருக்கும் சந்தேகம் வரும், கண்டிப்பாக முடியும் ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவ முடியும். அதுவும் விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களை கூட்டாக ஒரே யுஎஸ்பி ட்ரைவில் பூட் செய்ய முடியும். இது ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.ISO பைல்களாக இருக்கும் இயங்குதள கோப்புகள் இருந்தால் மட்டுமே யுஎஸ்பி ட்ரைவில் பூட் செய்ய முடியும்.

ஒரு காலத்தில் இயங்குதளங்களை நிறுவுதல் என்றால் சிடி/டிவிடி ட்ரைவுகளை பயன்படுத்தி மட்டுமே கணினி வல்லுனர்கள் நிறுவி வந்தனர். அது நாளடைவில் மாற்றம் அடைந்து தற்போது யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுத்தி கணினியில் இயங்குதளங்களை நிறுவி வருகிறனர். முதலில் . லினக்ஸ் இயங்குதளங்களை யுஎஸ்பி ட்ரைவ் பயன்படுத்தி நிறுவுதல் மட்டும் இருந்தது. அதன்பின் விண்டோஸ் இயங்குதளத்தையும் யுஎஸ்பி ட்ரைவ் மூலம் நிறுவ மைக்ரோசாப்ட் நிறுவனமே அதற்கான மென்பொருளையும் இலவசமாகவே வழங்கியது. நாம் இந்த மென்பொருள்களை கொண்டு இதுவரை ஒரு யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒரு இயங்குதளத்தை மட்டுமே பூட் செய்து வந்து இருப்போம்.  குறிப்பிட்ட இயங்குதளங்களை பூட் செய்ய தனித்தனியே அப்ளிகேஷன்கள் தேவைப்படும். அவ்வாறு இல்லாமல் அனைத்து இயங்குதளங்களையும் பூட் செய்ய ஒரே மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி  ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் செய்ய முடியும்.
 
Boot செய்வது எப்படி?

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் யுஎஸ்பி ட்ரைவினை கணினியில் இணைத்துவிட்டு பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். அடுத்து வரும் விண்டோவில் யுஎஸ்பி ட்ரைவினை தேர்வு செய்யவும். பின்  உங்களுடைய இயங்குதளம் எது என தெரிவு செய்யவும். பின் இயங்குதளத்தின் இமேஜ் கோப்பினை தேர்வு செய்து விட்டு பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும். 
 
சிறிது நேரம் இயங்குதளம் கணினியில் இருந்து யுஎஸ்பி ட்ரைவுக்கு பூட்டபிள் பைலாக கன்வெர்ட் செய்யப்படும். பின் யுஎஸ்பி ட்ரைவில் இயங்குதளம் உருவாக்கப்பட்டுவிட்டது, மற்றொடு இயங்குதளத்தை யுஎஸ்பி ட்ரைவில் நிறுவ வேண்டுமா என்ற அறிவிப்பு செய்தி வரும்.




பின் Yes என்னும் பொதியை அழுத்தவும், மீண்டும் இயங்குதளத்தினை தேர்வு செய்து, பின் இயங்குதளத்திற்கான சரியான ஐஎஸ்ஒ கோப்பினை தெரிவு செய்து பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும்.

மீண்டும் யுஎஸ்பி ட்ரைவில் இயங்குதளம்  பூட்டபிள் பைலாக கன்வெர்ட் செய்யப்படும். பின் யுஎஸ்பி ட்ரைவில் இயங்குதளம் உருவாக்கப்பட்டுவிட்டது, மற்றொடு இயங்குதளத்தை யுஎஸ்பி ட்ரைவில் நிறுவ வேண்டுமா என்ற அறிவிப்பு செய்தி மீண்டும் வரும். அப்போது வேண்டுமெனில் மீண்டும் Yes பொத்தானை அழுத்தி அடுத்த இயங்குதளத்தை யுஎஸ்பி ட்ரைவில் இணைத்துக்கொள்ளவும். இல்லையெனில் No பொத்தானை அழுத்தவும். பின் இயங்குதளம் யுஎஸ்பி ட்ரைவில் பூட் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.
 
பின் வழக்கம் போல் பயாஸ் சென்று யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகும் செட் செய்து கொள்ளவும். யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகும் போது எந்த இயங்குதளத்தை நிறுவ வேண்டும் என்று கேட்கும் அப்போது நாம் தெரிவு செய்யும் இயங்குதளம் நிறுவப்படும்.
 
இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் நம்முடைய இயங்குதளத்தின் அளவிற்கேற்ப யுஎஸ்பி ட்ரைவின் அளவும் இருக்க வேண்டும். விண்டோஸ் ஏழு, எட்டு இயங்குதளம் என்றால் 4 Gb லிருந்து அதற்கு மேல் அளவுடைய யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுத்தவும்.
 
Download here :

                Multi boot usb creater

‘ஆலோ’, மற்றும்‘டியோ’ கூகுள் அதிரடி!









ஃபேஸ்புக் வாட்ஸ் அப்க்கு போட்டியாக ‘ஆலோ’, ‘டியோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இரண்டே ஆப்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியவில்லை.

மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை(auto reply) செய்யும்ளு ஆப்ஷன்கள் உள்ளன. இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் சஜெஷனாகக் காட்டும்.



மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ காலிங் செய்ய உதவுவதே டியோ ஆப்பின் மிகப்பெரிய பலம். பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள். 

சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா? பொருத்திருந்து பார்க்கலாம்..

Download now : 

                             Google Duo.Asu

                              Google Allo.Asu

Tuesday, 2 August 2016

ஐகான்களை உருவாக்க உதவுகிறது ஒரு மென்பொருள்.

​ஐகான் என்பது விரைவாக ஒரு செய்தியை உணர்த்த பயன்படும் ஒரு வழி ஆகும்.  கணினிக்கு புதியவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் ஐகான்களை பின்பற்றியே கணினியை பயன்படுத்துவார்கள்.

உதாரணமாக மை கம்ப்யூட்டருக்கு கணினி போன்ற ஐகான் உள்ளதால் நாம் எளிதாக அதனை கண்டறிய முடிகிறது. இதே போல் நாம் விரும்பும் எந்த ஒரு படத்தையும் நொடி பொழுதில் ஐகானாக மாற்றி குறிப்பிட்ட கோப்பறைக்கோ , மென்பொருள் சுருக்குவிசைக்கோ அமைத்து விட முடியும். படத்தினை ஐகானாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் உதவிசெய்கிறது.

மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கி பின் Quick Any2Ico அப்ளிகேஷனை திறக்கவும். தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட படத்தினை தேர்வு செய்து பின் ஐகான் எங்கு சேமிக்கப்பட வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்து பின் அளவினை தேர்வு செய்து பின் Convert it! பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் படமானது கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஐகான் சேமிக்கப்பட்டு இருக்கும்.

Download here :
                    
                    Any2icon

Friday, 29 July 2016

ஆன்லைனில் கோப்புகளை கான்வெர்ட் செய்ய வேண்டுமா?

                   ​ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய பல்வேறு மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறன. ஆன்லைனிலும் நூற்றுகணக்கான இணையதளங்கள் கோப்பினை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியினை வழங்கி வருகிறன. இருப்பினும் உடனடியாக சில கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதி பல இணையதளங்களில் தேடினாலும் கிடைப்பது அரிது.

                   மேலும் gif கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றுவதற்கு மென்பொருள்களோ , ஆன்லைன் கன்வெர்ட் வசதி கொண்ட இணையதளங்களோ கிடைப்பது மிகவும் அரிதான செயல். இப்படி அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட கோப்புகளை கன்வெர்ட் செய்யும் இணையதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் எளிதாக கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

                         Cloud convert

               தளத்திற்கு சென்று கன்வெர்ட் செய்ய வேண்டிய பைல்களை எல்லாம் தேர்வு செய்யவும் பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யவும். அடுத்து Start Conversion என்னும் பொத்தானை அழுத்தவும்.
சிறிது நேரத்தில் உங்களுடைய கோப்புகள் அனைத்தும் கன்வெர்ட் செய்யப்பட்டு விடும். பின் நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Monday, 25 July 2016

How to create WhatsApp public group invite link. (Latest trick )

​Follow these simple steps to make your invitation link


1. Download WhatsApp pirime from below link
 
2 .before installing WhatsApp prime you have to uninstall other WhatsApp account
 
3. Now download and install WhatsApp prime and verify otp to continue
 
4 .now open your WhatsApp group which you want to create invitation link
 
5.now click Onthe group info click on addadd member then you will see a option whatsapp invitation link
 
6. just click on invite group through link and copy it to your clipboard
 
7 .Now start to share the link in your social media sites
 
Download now : 
                 
                                Whatsapp prime

ப்ரிஸ்மா ஆப்: இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம்

​எமது புகைப்படங்களை அலங்கரிக்க என ஏராளமான செயலிகள் உள்ளன. என்றாலும் “ப்ரிஸ்மா” எனும் செயலியானது அதிகமானவர்களால் கவரப்பட்ட ஒரு அருமையான செயலியாகும்.



  • மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது வெகுவாக பிரபலமாகி விட்டது.
  • இந்த செயலியை பயன்படுத்தி அதிகமானவர்கள் தமது புகைப்படங்களை புதுப்பிக்கின்றமையையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
  • எது எப்படியோ இது ஆரம்ப கட்டமாக ஐபோன் பயனர்களுக்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை.
  • இருப்பினும் இதனை இரண்டு வழிகளில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம் 
ASU 1:
  • Prisma இணையதளத்துக்கு சென்று Sign up என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.
  • இனி உங்களுக்கான அழைப்பிதல் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும். இனி அதில் வழங்கப்படும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியை தரவிறக்கலாம். 
Asu 2:

Asu 1 இல் இருக்கும் வழிமுறை சிரமம் என நீங்கள் கருதினால் பின்வரும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியின் APK கோப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்


Download for Android
Download for iPhone

உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலி மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளை மிக இலகுவாக எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்ய முடியும்.

மேலும் இதன் அண்மைய மேம்படுத்தலானது குறிப்பிட்ட செயலியை பல வர்ணங்களில் பயன்படுத்த வழிவகுத்துள்ளதுடன் தமக்கு விரும்பிய புகைப்படங்களை அதன் பின்புலப்படமாக இணைத்து பயன்படுத்தவும் உதவுகிறது.

இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.
கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியை  நிறுவிய பின் அதனை திறந்துகொள்க.
பின்னர் அதில் Keyboard > Theme எனும் பகுதிக்கு செல்க.



இனி My Image என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியின் பின்புலப்படமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.



 Download
Google indic keyboard

Saturday, 23 July 2016

Clash of Clan கேம் இல் உங்கள் நாட்டினை யாரும் தாக்காமல் இருக்க வேண்டுமா ?

Clash of Clan கேம் இல் உங்கள் நாட்டினை யாரும் தாக்காமல் இருக்க வேண்டுமா அப்போ இந்த App ஐ பயன்படுத்துங்கள்.CoC Unlimited Shield

1.இன்ஸ்டால் பண்ண பிறகு Coc Unlimited Shield App ஐ Open பண்ணுங்க.

2. பிறகு அதில் Start ஐ கிளிக் பண்ணுங்க அவளவுதான்..

3.இப்போது உங்கள் Clash Of Clan கேம் அதுவாகவே Open ஆகும் .. அதுவாகவே Close ஆகும்.. இது ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை அதுவாகவே Open ஆகி Close ஆகும்.. இதனால் உங்கள் நாட்டை யாராலும் அழிக்க முடியாது.

‪Asu : உங்கள் இன்டர்நெட் Connection ON லையே இருக்க வேண்டும் .

Coc Unlimited Shield இன் அம்சங்கள் :

           Shield க்காக நீங்கள் Gems களை வீணாக்க வேண்டாம்.

Download now

       COC Shield.androidsecureupdates

Friday, 1 July 2016

விண்டோஸ் 10ல் ஹைபர்னேட் செட் செய்வது எப்படி?

              விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ‘ஹைபர்னேட்’ நிலையை அமைக்கும் முன்னர், அது என்ன வகையான நிலை? எதற்காக அதனைப் பலர் விரும்புகின்றனர்? என்று பார்க்கலாம். ‘ஹைபர்னேஷன்’ என்பது, வழக்கமாக நாம் மேற்கொள்ளும் ஷட் டவுண் நிலைக்கும், ‘ஸ்லீப்’ நிலைக்கும் இடைப்பட்ட ஒன்றாகும். இது லேப்டாப் கம்ப்யூட்டரை இலக்காகக் கொண்டே தரப்பட்டது. நாம் நம் கம்ப்யூட்டரை ‘ஹைபர்னேட்’ நிலையில் வைக்கும்போது, அப்போது கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் நிலை சேவ் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. எந்த புரோகிராம்கள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன, எந்த கோப்புகள் செயல்பாட்டில் உள்ளன என்பதை, ஹார்ட் டிஸ்க்கில் கம்ப்யூட்டர் சேவ் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை Off நிலைக்குக் கொண்டு செல்லும். மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும் போது, எந்த இடத்தில் எந்த எந்த புரோகிராம்களுடன் நீங்கள் ஹைபர்னேட் நிலைக்குச் சென்றீர்களோ, அந்த புரோகிராம்கள் இயக்கப்பட்டு, அதில் உள்ள கோப்புகள் நீங்கள் செயலாற்றத் தயாராக இருக்கும். ஸ்லீப் நிலை போல இது மின்சக்தியைப் பயன்படுத்தாது. ஆனால், அதனைக் காட்டிலும் சற்று அதிகமான நேரத்தை, மீண்டும் கம்ப்யூட்டரை இயக்க எடுத்துக் கொள்ளும்.

image 

            சரி, இதனை எப்படி விண்டோஸ் 10ல் அமைப்பது? ‘ஹைபர்னேட்’ ஆப்ஷனை எப்படி ‘பவர்’ மெனுவில் கொண்டு வருவது? Start > Power எனத் தொடங்கி, டாஸ்க் பாரில் உள்ள தேடல் கட்டத்தில் ”power options” என டைப் செய்து எண்டர் தட்டவும். இதன் முதல் விடையாக ‘கண்ட்ரோல் பேனல்’ கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் திறக்கப்பட்டவுடன், இடது பக்கம் உள்ள பிரிவில் Choose what the power buttons do என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மேலாக, Choose the power settings that you want for your computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஸ்குரோல் செய்து, கீழாகச் சென்று, Shutdown settings என்பதில், Hibernate என்பதன் அருகே உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இனி, ஸ்டார்ட் மெனு பெற்று, பவர் பிரிவில் கிளிக் செய்கையில், ஹைபர்னேட் பிரிவு இருப்பதனைப் பார்க்கலாம்.

Friday, 17 June 2016

எந்த ஒரு Smart Phone னிலும் (Finger Print Lock)யை பயன்படுத்தமுடியும்.

 

          நண்பர்களே நம் அன்றாட வாழ்வில் மிகவும் அதிகமாக பயன்படுத்துவது ஆன்ராய்டு சுமார்ட்போன்.இதில் மிகவும் முக்கியமானது பாதுகாப்பு(Safe).ஆகவே எந்த ஓரு சுமார்ட்பபோனிலும் (Fingerprint Lock)யை பயன்படுத்த இந்த அப்பை பயன்படுத்தி (Camera Option)மூலம் நீங்கள் எந்த ஒரு சுமார்ட்போனிலும் (Fingerprint Lock)யை பயன்படுத்தலாம்.முதலில் இந்த Linkல் உள்ள் அப்பை (Download)செய்யுங்கள்.

 DOWNLOAD HERE


நைட் ஸ்கை லைட் செயலி: வானத்தை உள்ளங்கையில் பார்க்கலாம்

   Night Sky Lite™- screenshot    Night Sky Lite™- screenshot thumbnail

உலகமே நமது உள்ளங்கையில் என்பது போன்று இரவு வானத்தையும் தற்போது உள்ளங்கையில் பார்க்க முடியும்.

எப்படி என்று யோசிக்கிறீர்களா? இதற்காகவே நைட் ஸ்கை லைட் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரவு வானில் நட்சத்திரங்களையும் கோள்களையும் பார்க்க முடியும். அத்துடன் வானவெளி தொடர்பிலான பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலியில் அனிமேஷன் வழிகாட்டுதலும் உள்ளது.
அத்துடன், பூமியின் மேற்பரப்பை முப்பரிமாணத்தில் பார்க்க முடியும். எந்த இடத்திலிருந்தும் உலகை வானத்தைப் பார்த்து இரசிக்கும் வாய்ப்பும் இந்த செயலி மூலம் வழங்கப்பட்டுள்ளது.

DOWNLOAD HERE
            
                       Night sky light - AndroidSecureUpdates

ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் செயலிகளை இயங்க முடியாதவாறு தற்காலிகமாக தடை செய்ய வேண்டுமா?

சில சந்தர்பங்களில் எமது ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளை இயங்க முடியாதவாறு தடை செய்வதற்கான தேவைகள் ஏற்படலாம்.

இதுபோன்ற சந்தர்பங்களில் எமக்கு பெரிதும் கை கொடுக்கின்றது அப் பிளாக் (App Block)எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.

குறிப்பிட்ட ஒரு செயலியை அல்லது பல செயலிகளை இயங்காமல் தற்காலிகமாக தடை செய்வதற்கு என அருமையான வசதிகளை தருகின்றது இந்த செயலி.

அப் பிளாக் செயலியை பயன்படுத்தி பின்வரும் வசதிகளை பெற முடியும்.

தடை செய்ய வேண்டிய செயலிகளை பல்வேறு குழுக்களாக அமைத்துக்கொள்ள முடியும்.
 
   AppBlock - Stay Focused- screenshot   

DOWNLOAD HERE

App Block-Play store

விவசாயிகளுக்காக இரண்டு புதிய மொபைல் 'ஆப்ஸ்'களை வெளியிட்டது மத்திய அரசு

 


        நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாய உற்பத்தி பொருட்களின் அன்றாட விலை மாற்றங்கள் மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக விவசாயிகளுக்கு இரண்டு புதிய மொபைல் 'ஆப்ஸ்'களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  
 
 
 DOWNLOAD HERE

மொபைல் சார்ஜ் பண்ண மரங்களின் சுள்ளிகள் போதும்

p7bzG8o.jpg?1`
வெறும் சுள்ளிகளால் நெருப்பை மூட்டி அதன் மூலம் மொபைலை சார்ஜ் ஏற்றவும் தேநீர் தயாரிக்கவும் உதவும் வகையில் பயோலைட் கேம்ப்ஸ்டவ் ஒன்று தற்போது கிடைக்கிறது. இந்த ஸ்டவ்வில் இரண்டு அறைகள் உள்ளன. ஓர் அறையில் சுள்ளிகளைப் போட்டு எரிக்கலாம்; அந்த அறையின் மீது பாத்திரத்தை வைத்துச் சூடேற்றலாம். ஒரு லிட்டர் தண்ணீரை நான்கைந்து நிமிடங்களில் கொதிக்க வைக்கலாம். ஆகவே தேவையான தேநீரைத் தயாரித்துக்கொள்ளலாம். அடுத்த அறையில் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மொபைலுக்கு சார்ஜ் ஏற்றப் பயன்படுத்த வாகாக பிளக் பாயிண்ட் தரப்பட்டுள்ளது. 5 வோல்ட் மின்சாரத்தை இது உற்பத்தி செய்யும். மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொள்ள இது போதும். இதன் விலை சுமார் 130 அமெரிக்க டாலர். \

5PxEe1w.jpg?1 
இந்த ஸ்டவ்வை மிக எளிதாக எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த இயலும். பயன்படுத்தி முடித்த பின்னர், சுள்ளிகளால் ஏற்பட்ட சாம்பலை சிறிய குழி தோண்டி கொட்டி தண்ணீர் ஊற்றித் தணலை அணைத்துவிட்டால் போதும், வேலை முடிந்துவிடும். மண்ணோடு மண்ணாக மட்கிவிடும், சுற்றுச் சூழலுக்கு எந்தக் கேடும் விளைவிக்காது. 

Hard Disk இனி தேவை இல்லை. USB இருந்தாலே போதும்..




            இனி Pen-drive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம்.  USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம்.  ஆனால் அதை கணினியில் நிறுவிய பிறகுதான் பயன்படுத்த முடியும்.  அதற்காக Portable மென்பொருள்களை நாடுவோம் அது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் தற்போது பலரும் Portable
இயங்குதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  அதில் நான் பயன்படுத்தி பிடித்த ஒரு Portable இயங்குதளத்திர்க்கான லிங்க் இதோ.   இது மட்டும் அல்லாமல் அதில் பதிந்து பயன்படுத்த கூடிய பல புதிய Portable மென்பொருட்களை அந்த தளத்தின் வலதுபுறம் காணலாம்.  தேவையானவற்றை பதிவிறக்கி USB Drive 'ல் பதிந்து கணினியில் பதியாமலும் பயன்படுத்தி மகிழலாம்.  இதை விட அதிக வசதிகளுடன் வேண்டும் என்றால் இந்த லிங்கில் உள்ள மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம்.  இதில் 200 'க்கும் அதிகமான கேம் மற்றும் மென்பொருட்கள் பதிந்தே தரப்படுகிறது.  மற்றும் தேவையான போர்டபிள் மென்பொருட்களை பதிவிறக்கி பதிந்தும் பயன்படுத்தலாம்.

Friday, 3 June 2016

கம்ப்யூட்டர் இல் இன்ஸ்டால்செய்தமென்பொருள்களை பாதுகாக்க Password கொடுப்பது எப்படி?


உங்கள் கம்ப்யூட்டரில் பல மென்பொருள்களை வைத்திருப்பீர்கள். அவற்றில் சில மென்பொருள்களை பிறர் உபயோகிக்காமல் இருக்க Password கொடுக்க நினைப்பீர்கள். அவ்வாறு செய்ய விரும்புவோர்க்கான பதிவு. இதற்கு Password Door என்ற மென்பொருள் பயன்படுகிறது. இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...


செய்முறைகள்    

முதலில் இந்த மென்பொருளை Download செய்து கொள்ள Click here


இந்த மென்பொருளை Download செய்த பிறகு Install கொடுத்தவுடன் Next என்பதை தேர்வு செய்யவும்.


● பிறகு Enter Admin Password என்ற கட்டத்தில் உங்களது Password ஐ உள்ளிடவும்


●பிறகு Confirm Admin Password என்ற கட்டத்தில் மீண்டும் Password ஐ உள்ளிட்டு Install செய்யவும். \


● பிறகு உங்கள் மெனுவில் இந்த Password Door ஐ தெர்வு செய்து Password 
கொடுத்து OK அழுத்தவும்.


● பிறகு Protect a Program என்பதில் அழுத்தவும்.


●இப்பொழுது நீங்கள் Install செய்திருக்கும் அனைத்து மென்பொருள்களின் பெயர்களும் தோன்றும் .


● நீங்கள் Lock செய்ய விரும்பும் மென்பொருளை தேர்ந்தெடுத்து கீழெ உள்ள Protect என்பதை தெர்வு செய்யவும்.


● பிறகு உங்களது மென்பொருள் பெயர் தோன்றியவுடன் OK கொடுக்கவும்.


● இதேபோல் விடுவிக்க Password Door ல் சென்று விடுவிக்க வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Remove என்பதை அழுத்தவும்

Create your website on books

பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள் மட்டும்தான் புத்தகமாக அச்சேறனுமா?நம்முடைய மொக்கைகள்,கும்மிகள் ,கவுஜைகள் எல்லாம் புத்தகமாக அதுவும் அந்தந்த பதிவுகளுக்கு வந்த கமெண்ட்டோடு அச்சிட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும்.
நம் பதிவுகள் புத்தகமாக வந்தால் எப்படியிருக்கும் என்பதை ஒரு டிரைலர் மாதிரி பார்த்துடுவோமா?
அதுக்கு நிறைய தளங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்றுதான் இந்த Blog2print-shared book  தளம்.


அங்கு போய் நம் தளத்தின் உரலக் கொடுத்து விட்டு பிரிண்ட் மை பிலாக் என்பதை கிளிக் செய்ய வேண்டியதுதான்.அடுத்ததாக நம் புத்தகத்தில் எத்தனைப் பதிவுகள் இடம் பெற வேண்டும் என்பதை நாம் முடிவு செய்யனும்.எல்லாப் பதிவுகளும்  வேண்டுமா அல்லது இந்த தேதியிலிருந்து இந்த தேதி வரை என இரண்டு செக் பாக்ஸ் இருப்பதில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பழைய அல்லது புதிய பதிவுகள் எது முதலில் இருக்கவேண்டும் என்பது தொடங்கி,நம் புத்தகத்தின் பெயர்,புத்தக வடிவமைப்பு ,முன் மற்றும் பின் அட்டைப் படங்கள் ,கமெண்ட்கள் என தெரிவு செய்ய நிறைய இருக்கிறது.தேர்ந்தெடுத்த பின்பு கிரியேட் என்று கிளிக் செய்து விட்டால் சில நிமிடங்களில் புத்தகம் தயாராகி விடுகிறது.

 

  
இங்கு இருப்பது என் வலைப் பக்கத்தின் மாதிரி.முகப்பு,பின் அட்டைகளுக்கு நாம் படத்திற்கான லிங்க் தராவிட்டால் நம் பதிவில் உள்ள படங்களே  முகப்பாக வந்து விடுகிறது

 

 
ஜூம் செய்து பார்க்கவும்,அடுத்த பக்கம் போகவும் என பட்டன் கள் இருக்கிறது.என்ன பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தால் முழுமையாக வரும் போலும்.தமிழ் எழுத்துக்கள் கொஞ்சம் உடைந்து வருகிறது.

 
இதற்குப் பிறகுதான் மேட்டரே.ஆமாம் மேற்கொண்டு புத்தகம் நமக்கே நமக்கு கிடைக்கனும்னா மேட்டர் கொடுக்கனும்.டவுன் லோடு செய்ய எவ்வளவு டாலர் பணம்னு போட்டிருக்கு.ஆர்டர் செய்து add to cart  போட்டுட்டா புத்தகம் கையில்.அல்லது  pdf கோப்பாக தரவிறக்க என்றாலும் செய்யலாம். இல்லை சேவ் செய்து பின்னாடி முடிவு பண்ணிக்கலாம் என்றாலும் பதிவு செய்துக்கனும். பதிவு செய்த உறுப்பினர்கள்  என்றால் புத்தகத்தில் நாம் விரும்பியபடி எடிட் செய்துக்கலாம்.
 

ஆசைக்கு உள்ளே நுழைந்து என் பதிவுகளைப் புத்தகமாகப் பார்த்துட்டேன்.நீங்களும் ஒருமுறைப் போய் பாருங்களேன். 




Unlock Android Pattern from CMD (Works with Computer)

Bypass Android LockscreenWhat you really need for Unlock Pattern from CMD ADB Method
  • Download ADB Files with Drivers
  • USB Cable
  • Window Laptop or PC
  • Locked Android Phone
Make sure that your USB Debugging is enabled in your phone otherwise, this method does not work in your android phone.
If you want to test this method in your phone, so you can enable USB Debugging from  going to  Settings>Developers Options>USB Debugging >Check the box to enable.

Steps for Unlock Android Pattern

1. Connect your Android Phone with your PC from USB Cable.

2. Download and Install ADB Files in your PC.

Now Press Window + R button and type CMD. When you press Enter, you see Command Prompt in your Screen.

3. Type adb devices and press enter.

adb devices 
 adb devices


4. Now type below commands one by one and press enter.

adb commands for removing android pattern
adb commands for removing android pattern


adb shell su
rm /data/system/gesture.key


5. Open Your Android Phone screen and make any pattern. Now your android phone accept any pattern and unlock your android phone for you.


Now your Phone accept any Random Pattern. You can unlock your android phone from Any Pattern
Use this guide for unlocking your android phone. Share this guide with your friends and comment in the box , If you have any doubts.

How to ADD Animated Scrolling Recent Post widget in Blogger.

Follow these very simple steps to add the "Animated Scrolling Recent Post widget" in your blog.
1. Go To Blogger ---> Layout.
2. Click on "Add a Gadget"
3. Now choose HTML/JavaScript.
4. Copy and paste the following code below.

<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.4.2/jquery.min.js' type='text/javascript'></script>
<style type="text/css" media="screen">
<!--
/* ========== Scrolling Recent Posts Widget By androidsecureupdate.blogspot.com ======== */

#NBT-widget {
overflow: hidden;
margin-top: 5px;
padding: 0px 0px;
height: 385px;
}
#NBT-widget ul {
width: 295px;
overflow: hidden;
list-style-type: none;
padding: 0px 0px;
margin: 0px 0px;
}
#NBT-widget li {
width: 282px;
padding: 5px 5px;
margin: 0px 0px 5px 0px;
list-style-type: none;
float: none;
height: 80px;
overflow: hidden;
background: #fff url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_lIRVbSfz4R_MykF2o4WeLxO79Ec2g8wn0XDaEUpZyrsJHdtXtAC6F5PtZT9RQkven32uFVO6ZqEL-Ix9zrVLyzCH4oPlplyKQNf3EMYNJDgvSe7O8KhVPitKIRoz3AOLnQ9eeDFN3EI7/s1600/techandroid26.blogspot.in-post.jpg) repeat-x;
border: 1px solid #ddd;
}
#NBT-widget li a {
text-decoration: none;
color: #4B545B;
font-size: 15px;
height: 18px;
overflow: hidden;
margin: 0px 0px;
padding: 0px 0px 2px 0px;
}
#NBT-widget img {
float: left;
margin-top: 10px;
margin-right: 15px;
background: #EFEFEF;
border: 0;
}
#NBT-widget img {
-webkit-transition: all 0.5s ease;
-moz-transition: all 0.5s ease;
transition: all 0.5s ease;
padding: 4px;
background: #eee;
background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#eee), color-stop(0.5, #ddd), color-stop(0.5, #c0c0c0), to(#aaa));
background: -moz-linear-gradient(top, #eee, #ddd 50%, #c0c0c0 50%, #aaa);
-webkit-border-radius: 4px;
-moz-border-radius: 4px;
border-radius: 4px;
-webkit-box-shadow: 0 0 3px rgba(0,0,0,.7);
-moz-box-shadow: 0 0 3px rgba(0,0,0,.7);
box-shadow: 0 0 3px rgba(0,0,0,.7);
}
#NBT-widget img:hover {
-moz-transform: scale(1.2) rotate(-350deg);
-webkit-transform: scale(1.2) rotate(-350deg);
-o-transform: scale(1.2) rotate(-350deg);
-ms-transform: scale(1.2) rotate(-350deg);
transform: scale(1.2) rotate(-350deg);
-webkit-box-shadow: 0 0 20px rgba(255,0,0,.4), inset 0 0 20px rgba(255,255,255,1);
-moz-box-shadow: 0 0 20px rgba(255,0,0,.4), inset 0 0 20px rgba(255,255,255,1);
box-shadow: 0 0 20px rgba(255,0,0,.4), inset 0 0 20px rgba(255,255,255,1);
}
.spydate {
overflow: hidden;
font-size: 10px;
color: #0284C2;
padding: 2px 0px;
margin: 1px 0px 0px 0px;
height: 15px;
font-family: Tahoma,Arial,verdana, sans-serif;
}
.spycomment {
overflow: hidden;
font-family: Tahoma,Arial,verdana, sans-serif;
font-size: 10px;
color: #262B2F;
padding: 0px 0px;
margin: 0px 0px;
}

/* ========== Scrolling Recent Posts Widget By androidsecureupdate.blogspot.com ======== */

-->
</style>
<script language='JavaScript'>
imgr = new Array();
imgr[0] = "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhj3YPeKTunHSNTf2B5S24t_4GzUG5xtHRq_l00DVtwkuAG33m5rS5zHtk_kr7UHo-5ue0kdunfzUS3ULlmPZKjg2i9v6uBrkeJWiDbLNHwZu9exRxkmxNjuFrR8mYPx6bsksfP55eZmju/s1600/No+Image+1.gif";
imgr[1] = "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhj3YPeKTunHSNTf2B5S24t_4GzUG5xtHRq_l00DVtwkuAG33m5rS5zHtk_kr7UHo-5ue0kdunfzUS3ULlmPZKjg2i9v6uBrkeJWiDbLNHwZu9exRxkmxNjuFrR8mYPx6bsksfP55eZmju/s1600/No+Image+1.gif";
imgr[2] = "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhj3YPeKTunHSNTf2B5S24t_4GzUG5xtHRq_l00DVtwkuAG33m5rS5zHtk_kr7UHo-5ue0kdunfzUS3ULlmPZKjg2i9v6uBrkeJWiDbLNHwZu9exRxkmxNjuFrR8mYPx6bsksfP55eZmju/s1600/No+Image+1.gif";
imgr[3] = "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhj3YPeKTunHSNTf2B5S24t_4GzUG5xtHRq_l00DVtwkuAG33m5rS5zHtk_kr7UHo-5ue0kdunfzUS3ULlmPZKjg2i9v6uBrkeJWiDbLNHwZu9exRxkmxNjuFrR8mYPx6bsksfP55eZmju/s1600/No+Image+1.gif";
imgr[4] = "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhj3YPeKTunHSNTf2B5S24t_4GzUG5xtHRq_l00DVtwkuAG33m5rS5zHtk_kr7UHo-5ue0kdunfzUS3ULlmPZKjg2i9v6uBrkeJWiDbLNHwZu9exRxkmxNjuFrR8mYPx6bsksfP55eZmju/s1600/No+Image+1.gif";
showRandomImg = true;
boxwidth = 255;
cellspacing = 6;
borderColor = "#232c35";
bgTD = "#000000";
thumbwidth = 50;
thumbheight = 50;
fntsize = 15;
acolor = "#666";
aBold = true;
icon = " ";
text = "comments";
showPostDate = true;
summaryPost = 40;
summaryFontsize = 10;
summaryColor = "#666";
icon2 = " ";
numposts = 10;
home_page = "https://androidsecureupdate.blogspot.com//";
limitspy=4;
intervalspy=4000;
</script>
<div id="NBT-widget">
<script src='https://dl.dropbox.com/s/gviv5r1iksjfvj3/Scrolling_recent-posts-Spy-NBT.js' type='text/javascript'></script>
</div>


5. Save.
Enjoy.


  • Now Replace the https://androidsecureupdate.blogspot.com with your blog Url.
  • numposts = 10; Total number of posts which you wants to scroll by this widget
  • limitspy=4; Number of the posts to appear on the widget
  • intervalspy=4000; Scrolling speed of the widget,if you decreased the value speed of widget will increases.

Wednesday, 18 May 2016

உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன் 'Namotel Acche IN Rs99 தொடங்கப்பட்டது

 


Freedom 251 சர்ச்சைக்குரிய, உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன் என்று கூறிக்கொண்டது, இங்கே ரூ 99 Namotel Acche என்ற மொபிலீய் மீண்டும்  வருகிறது.

Promoter Madhava Reddy அவர் மார்க்கெட்டிங் என்று "உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன்", Namotel Acche  வெறும் ரூ 99 என்று கூறுகிறது.

தொலைபேசி பெயரை வெளிப்படையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெயர் மற்றும் அவரது 2014 தேர்தல் பிரச்சாரத்தில் முழக்கம் செய்தார்.

ரெட்டி Namotel ஒரு 4 அங்குல காட்சி உள்ளது மற்றும் அது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது என்று கூறுகிறார். தொலைபேசி ரேம் 1 ஜிபி இணைந்து ஒரு 1.3 GHz Quad-core செயலி மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது.

ரெட்டி படி, தொலைபேசி நிறுவனத்தின் வலைத்தளத்தில் மே 17 முதல் மே 25 புக்கிங் இருக்கும் என தெரிவித்துள்ளர்.

வலைத்தளத்தில் Namotel.com (தற்போது அணுக உள்ளது), விலை ரூ 2,999 முதல் ரூ 99 ல் மற்றும் ஸ்மார்ட்போன் பண-ஆன்-விநியோக மற்றும் பெயரளவு விநியோக கட்டணம் கூடுதலாக விதிக்கப்பட்டிருந்தது கிடைக்கும் என்று குறைத்தது வருகிறது என்பதை காட்டுகிறது.

தளத்தில் ஒரு நிபந்தனைகள், எனினும், "வலைத்தளத்தில் காட்டப்பட்டுள்ளது படங்கள் விளக்கம் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது" என்கிறார்.

                                         https://namotel.com/achhedin.html

                                                             OR
 
                                            https://namotel.com/

World's cheapest smartphone' Namotel Acche Din launched at Rs99

After the Rs 251 Freedom 251, that controversially claimed to be the world's cheapest smartphone, here comes the Rs 99 Namotel Acche Din.

Promoter Madhava Reddy claims that he is marketing "the world's cheapest smartphone", the Namotel Acche Din, for just Rs 99.

The name of the phone is obviously inspired by the Indian Prime Minister Narendra Modi's name and his 2014 election campaign slogan "Achche Din".

Reddy claims that Namotel has a 4-inch display and it runs Android 5.1 Lollipop. The phone is said to be powered by a 1.3 GHz quad-core processor along with 1 GB of RAM.

According to Reddy, the phone will be available for booking from May 17 to May 25 on the company's website.

The website Namotel.com (which is currently inaccessible), shows that the price has been slashed from Rs 2,999 to Rs 99 and that the smartphone would be available on cash-on-delivery and that nominal delivery charges will be additionally levied.

Quite like the Freedom 251, the Namotel also claims to be part of the Make in India initiative and says that the device is only for those "who holds Aadhar Identity."

A disclaimer on the site, however, says, "Pictures shown on website is for illustration purposes only".

https://namotel.com/achhedin.html

To invite all your Facebook friends to like a page you run, follow these instructions from a computer.

STEP 1: While logged in on your personal profile, Facebook and click on "Build Audience" on the top right side of the Facebook page you admin and the click "Invite Friends" button.

NOTE: you need to be logged in as your personal profile while accessing the page. If you don't see the option to "Invite Friends", from your personal FB acount type your page's URL directly into the browser URL bar and go straight to it. That should make it possible to get to step 2.

STEP 2: Scroll down till it loads every single friend you have on your list. you have to keep scrolling down until it stops loading more.

NOTE: If you want to only invite specific people, you can chose from the filters that are available here before scrolling.

STEP 3: (In chrome), open the JavaScript console [CTRL + Shift + J] and paste the following EXACTLY AS IS,INCLUDING THE CURLY BRACKET AT THE END:

javascript:var inputs = document.getElementsByClassName('uiButton _1sm'); for(var i=0; i<inputs.length;i++) { inputs[i].click(); }

STEP 4: Press enter, and wait for it to send invites to everyone. 1,000 people, took about 30 seconds on my computer. It might take more or less time on yours.

How to Automatically Accept all Facebook Friend Requests at once

So now obviously this again goes automatic, you just need to follow simple steps and execute a small script and all your friend requests will be accepted automatically + any page request or other requests can also be accepted easily. So now lets see how exactly this thing works. 



1.Open Facebook.com and Sign-In. 

2.Now visit https://www.facebook.com/reqs.php and here you will see all the requests for pages and right on top you will see all the friend requests.

3.Now you will see "See More" option click that to show all friend requests.

4.Now just press Ctrl + Shift + J to open Console menu in chrome and then simply paste the below script and press enter.

javascript:for( i = 1;i<document.getElementsByName("actions[accept]").length;i++){document.getElementsByName("actions[accept]")[i].click();}void(0);

5.That's it now within seconds all the friend requests will be accepted.

6.This even works for all the page request simply visit the above link and paste the script as mentioned above, it will accept all the page requests.
 

Friday, 13 May 2016

how to Reset your Windows password [ Simple Method ]

  1. Boot from your Windows CD
  2. When you get to the Welcome screen, press ENTER to Setup Window.

  • Select your windows partition that you want to reset the password.Continue until you reach the "Press R to begin repair process".

  • Press R and the setup will start copying files  from the CD

  • On the next automated reboot "Do not press any key when asked to boot from CD"

  • When you see the Installing Devices progress bar, press SHIFT + F10. A command Prompt window will now open up giving you a wide access to the system

  • Type NUSRMGR.CPL and press Enter.This will give you Graphical access to User accounts in control panel.

  • Change or reset your passwords now.

  • Thats all..! Now you have sucessfully changed the password..
  • Install செய்த மென்பொருளை Uninstall செய்யாமல் வேறு டிரைவ்க்கு Move செய்வது எப்படி?



    கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive – இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும். குறிப்பிட்ட Software – ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். அப்படி இல்லாமல் C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வசதியை பற்றி பார்ப்போம். 
    இதை Windows Vista மற்றும் Windows 7 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 
    முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதை இன்ஸ்டால் செய்த உடன், Start Menu- வில் சென்று ஓபன் செய்யவும். இப்போது கீழே உள்ளவாறு வரும். 
     

    அதில் + என்பதன் மீது கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்த மென்பொருட்கள் அனைத்தும் வரும். 

     
    எத்தனை மென்பொருட்களை Move செய்ய வேண்டுமோ அத்தனையையும் தெரிவு செய்யவும். ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும். இப்போது கீழே படத்தில் உள்ள பச்சை நிற அம்புக் குறி போன்றதில் கிளிக் செய்ய வேண்டும்
    மென்பொருளின் சைஸ் பொறுத்து சில நிமிடங்களில் Move ஆகி விடும்.
     

    இது உங்கள் D டிரைவில் SymMover என்ற Folder-இல் இருக்கும். Destination Folder மாற்ற விரும்பினால் கடைசியில் இருந்து இரண்டாவதாக உள்ள Settings Icon   மீது கிளிக் செய்ய வேண்டும். அதில் Add என்பதை கிளிக் செய்து புதிய Destination தெரிவு செய்யலாம்.
      
     
    Move ஆன பின்பும் உங்கள் மென்பொருள் பழையபடி இயங்கும்.